வளங்கள்

வாசிக்கவும் பகிரவும் சுகாதாரத் தகவல் கையேடும் பயனுள்ள ஆவணங்களும்.

  • தமிழர்களாகிய எமக்கான ஆரோக்கியம்: சுகாதாரத் தகவல் கையேடு

    64 பக்கங்கள் கொண்ட பிரெஞ்சு–தமிழ் இருமொழிக் கையேடு: உணவு, உடற்பயிற்சி, தூக்கம், மனநலம், புற்றுநோய், பரிசோதனை… எழுதியவர்: வைத்தியர் துளசிகா யோகநாதன். தமிழில் மொழிபெயர்த்தவர்கள்: வித்யா பாலசுப்பிரமணியன், வைத்தியர் ராஜி ஐயர். மீளாய்வு: வைத்தியர் ராஜி ஐயர்.