பெண்களுக்கான ஆரோக்கியப் பட்டறை: ஒரு மீள்பார்வை
போபினி நகர சபை ஒழுங்கு செய்த தெற்காசிய வாரத்தில், தெற்காசியப் பெண்களின் ஆரோக்கியம் (பெரினே உடற்பயிற்சி, கர்ப்பம்) பற்றி நாம் நடத்திய விழிப்புணர்வுப் பட்டறையின் படங்கள். வெவ்வேறு தலைமுறைப் பெண்கள், சுகாதார நிபுணர்கள்…