எல்லாச் செய்திகளும்

டித்வா சூறாவளி: நிவாரண நிதி சேகரிப்பு

யாழ்ப்பாணத் திருநர் வலையமைப்புடன் (Jaffna Transgender Network) இணைந்து, டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான நிதி சேகரிப்பை Arokiyam pour toustes பகிர்கிறது. பகிருங்கள், பங்களியுங்கள்!

2026 ஜனவரி: உங்கள் ஆதரவுக்கும் உதவிக்கும் நன்றி!